பின்னூட்டங்களை வரவேற்கிறோம்
இந்த ஆவணத்துக்கு ஆர்வமுள்ள பலரிடமிருந்து பின்னூட்டம் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மின்னஞ்சலில் பின்னூட்டம் பெருவதைவிட கருத்துப் பெட்டியில் பெருவது கூட்டு முயற்சிக்கு ஏதுவானது.
இதைவிட மேலாக, பொருத்தமான சொல் அல்லது சொற்றொடரை சிறப்பித்துக் காட்டி குறிப்புரை (annotation) எழுத வழி செய்யும் திறந்த மூல Hypothesis கருவி வந்துள்ளது. இந்தக் கருவி இணையத்தில் கூட்டு முயற்சிக்காக புதிய W3C தரநிலையைச் செயல்படுத்துகிறது. இதைப் பயன்படுத்த அதிகம் மெனக்கெடத் தேவையில்லை:
- Hypothesis இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
- உலாவியில் நீட்சியை நிறுவ வேண்டும்.